01மட்டன் சாப்பாடு
மட்டன் குழம்பு, அளவற்ற சாப்பாடு
கூரைக்கடை
வீட்டு சுவை… அம்மா கைப்பக்குவம்!
வீட்டில் சமைப்பது போலவே எங்கள் கடையிலும் சமைக்கிறோம். சமையலுக்கு வெளியாள் இல்லை - எங்கள் அம்மாக்களின் சமையல், உங்கள் வீட்டு சுவை!
உணவுப் பட்டியலைப் பாருங்கள்!வாடிக்கையாளர் மதிப்புரைகள்
எங்கள் சாப்பாட்டின் சுவையை வாடிக்கையாளர்களே சொல்கிறார்கள்.
அவர்களின் அனுபவத்தை வீடியோவில் கேளுங்கள்.
— சரவணன்
நம் ஊர் • நம் உணவு
அருவி, அணை, பசுமையான வயல்வெளிகள் சூழ்ந்த தென்காசி–குற்றாலம் பகுதியில், ஊர் சாப்பாட்டின் உண்மையான சுவையை அனுபவியுங்கள்.
திறந்திருக்கும் நேரம்
காலை 11:00 – மாலை 4:00
எங்கள் பகுதி
குத்துக்கல்வலசை
